ITS SHOWTIME - தமிழில்
@itsshowtime-4687
ஹாய் பிரிஎண்ட்ஸ், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாசமும் ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவருது. அத்தனை படங்களையும் பார்க்க முடியுமான கண்டிப்பா முடியாது. அதுலயும் சிறந்த படங்கள் எதுன்னு கண்டுபிடுச்சு பார்க்கிறது கஷ்டமான விஷயம். ஒவ்வொரு நாடுலயும் சிறந்த படங்கள் எவ்வளவோ வருது. ஆனா நம்ம கவனத்துக்கு சில படங்கள்தான் வருது. அப்படி விட்டுப்போன நல்ல படங்களை தேடிப்பிடிச்சு உங்களுக்காக நம்ம சேனல்ல சொல்ல போறேன். முழு படம் பார்க்க நமக்கு நேரம் போதரது இல்ல. ஆனா அதே படத்தை அதோட சுவாரஸ்யம் குறையாம நமக்கு தெரிஞ்ச மொழில கேட்கறதுனா நல்ல இருக்கும்ல. அதுவும் அழகான தமிழ்ல கேட்கறதுனா எல்லாருக்கும் பிடிக்கும். நம்ம சேனல்ல ஹாலிவுட் படங்கள் மட்டுமில்லாமல் உலக படங்களோட கதைகளையும் சொல்ல போறேன். யாரும் பார்க்காத பல அறிய படங்களோட கதைகளை சுருக்கமா சுவாரஸ்யமா சொல்ல போறேன். கதைக் கேட்க ஆசையா இருக்கா "It's Show Time" சேனல்க்கு 'SUBSCRIBE' பண்ணுங்க. THANK YOU FOR SUPPORTING OUR WORK
Format
Type
/api/banner/UCHNahjnIvVMgCbXd_tbDugA?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Sep 17, 2020
- Keywords
- StoryexplainedinTamilTamilvoiceover"Mr.Tamizhan""ReviewinTamil""தமிழ்கதைவிளக்கம்"
Download ITS SHOWTIME - தமிழில்'s YouTube Banner
Use banner.yt to download ITS SHOWTIME - தமிழில்'s YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCHNahjnIvVMgCbXd_tbDugA to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.