இறை நேசம்
@irainesam
அல்லாஹ்வின் அருளால்.., இக்காலகட்டத்தில் அதிகமான மக்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வாலிபர்கள் மன அழுத்தத்திலும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். எனவே, நம் வாழ்க்கையை நல்ல வழியில் நகர்த்த ஊக்குவிக்கும் பயான் (Motivation Bayan), விழிப்புணர்வு பயான் (Awareness Bayan) வீடியோக்கள் மற்றும் குர்ஆன் வசன (Quran verse) வீடியோக்களை நாங்கள் பதிவேற்றுகிறோம். இன்ஷா அல்லாஹ், இந்த வீடியோவின் மூலமாக நல்லதை பின்பற்றி ஷைத்தானின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம் சொர்க்கம் செல்ல வாய்ப்பை பெறுவோம். இதுவே எங்கள் இலக்கு. தவறாமல் பாருங்கள், நல்லதை பகிருங்கள் நன்மையை பெறுங்கள் ] Jazakallahu khair: - IRAINESAM- (சொர்க்கத்தின் வழிகாட்டி) irainesam | அல்குர்ஆன் | இஸ்லாமிய மார்க்கம்| ஹதீஸ் | இரைசெய்தி | islamicvideo | islamicbayan |
Format
Type
/api/banner/UCI1ecE8m0dqb_RSVizrl-ag?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Oct 2, 2023
- Keywords
- "Islamicvideos"islam"Islamicshorts""islamicpost"islamic"islamicstatus"
Download இறை நேசம் 's YouTube Banner
Use banner.yt to download இறை நேசம் 's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCI1ecE8m0dqb_RSVizrl-ag to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.