PREM G’S INSIGHT
@premg.s.insight
PREM G’S INSIGHT இது பொழுதுபோக்கு சேனல் கிடையாது. இது சமூகத்தில் நடக்கிற உண்மைகளுக்கான நேரடி குரல். நல்லது நல்லதுனு சொல்வோம். கெட்டது கெட்டதுனு முகத்துல அடிச்ச மாதிரி சொல்வோம். அழகா மூடி மறைக்க மாட்டோம். பயம் இல்லை. agenda இல்லை. compromise இல்லை. சமூகத்தில் உள்ள மாற்றங்கள், மக்கள் பேசாத உண்மைகள், உள்ளுக்குள்ள எரியுற கேள்விகள், வெளியில நடக்கிற அநியாயங்கள் – எல்லாத்தையும் raw-ஆ, real-ஆ பேசுறதே இந்த சேனல். 👉 உனக்கு உண்மை பிடிச்சிருந்தா — Subscribe பண்ணு 👉 இந்த குரல் தொடரணும்னு நினைச்சா — Support பண்ணு 👉 சும்மா பார்க்க இல்ல, யோசிக்க வந்தவனா இருந்தா — இந்த சேனல் உனக்குத்தான் PREM G’S INSIGHT இது ஒரு channel இல்ல… இது ஒரு குரல். Any contact me ([email protected])
Format
Type
/api/banner/UCMahGvaQw5CYVfc7Xrcayaw?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Nov 18, 2024
Download PREM G’S INSIGHT's YouTube Banner
Use banner.yt to download PREM G’S INSIGHT's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCMahGvaQw5CYVfc7Xrcayaw to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.