TN CAPF WARA
@tn-carf-wara
TN EX CAPF WARA ஒரு தமிழ்நாடு ஓய்வு பெற்ற துணை ராணுவ படையினரால் நடத்தப்படும் சேனல் ஆகும். எல்லையிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் நக்சல் பகுதிகளிலும் தொடர்ந்து உயிரை கொடுத்துக்கொண்டிருப்பது இந்த படையினர்தான் அன்றி இந்திய ராணுவம் அல்ல. ராணுவத்திற்கு இணையாக அல்லது மேலாகவே உயிரை கொடுக்கும் எமது வீரர்களுக்கு ராணுவத்துக்கு இணையான எவ்வித அங்கீகாரமும் இல்லாத நிலையில் அதனை பெற்றுத்தரும் நோக்கத்தில் இந்த TN EX CAPF WARA சேனல் மூலமாக ஒலிக்கும் குரலுக்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றோம். நன்றி.
Format
Type
/api/banner/UCOiWjZg-lf_10saZ_L64tYg?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Jan 14, 2023
Download TN CAPF WARA's YouTube Banner
Use banner.yt to download TN CAPF WARA's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCOiWjZg-lf_10saZ_L64tYg to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.