Bhumadevi
@bhumadevi
🌸 Bhumadevi Channel “தாய் என்றாலே பொறுமை” என்று கூறுவர். பூமாதேவி பொறுமையின் சிகரம் எனப் போற்றப்படுகிறாள்; அகில உலக ஜீவராசிகளை காத்து இரட்சிப்பவள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” — பொறுமை கொண்டவரே வாழ்க்கையில் உயர்வு அடைவார். பூமாதேவியைப் போல் பொறுமையை கடைபிடித்தால் வாழ்வில் செல்வ வளமும் மன அமைதியும் பெருகும். மன அமைதி மற்றும் ஒருநிலையை வளர்க்க சுலோகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. 🌿 இந்த சேனலில் • பக்தி சுலோகங்கள் • ஆன்மிக கதைகள் • பண்பாட்டு மற்றும் மதிப்புக் கற்றல் • குழந்தைகள், குடும்பங்களுக்கு பயனுள்ள உள்ளடக்கம் • Printable Workbooks & Online Classes கடந்த 5 ஆண்டுகளாக தினமும் ஆன்மிக வீடியோக்களை பகிரும் ஒரு தவம் போன்ற சேனல். பொறுமை ஒரு நாளில் கிடைக்காது — அது ஒரு தவம். அனுதினமும் மனதை பயிற்சி செய்து நிலைத்தன்மை பெறுவோம். 🌼 இந்த ஆன்மிக குடும்பத்தில் நீங்களும் இணைந்திடுங்கள். 🔔 Support • Share • Like • Subscribe #Bhumadevi #TamilDevotional #SlokasForKids #DailySlokam #Bhakti #HinduCulture #DevotionalTamil #TamilSpiritual
Format
Type
/api/banner/UCPG017HlxUIMk9ley3zX0TQ?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Sep 19, 2021
Download Bhumadevi's YouTube Banner
Use banner.yt to download Bhumadevi's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCPG017HlxUIMk9ley3zX0TQ to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.