Innovation in Teaching✓ Verified
@innovationteaching309
@சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு இந்த சேனலில் வரும் காணொளிகள் மிக உதவியாக இருக்கும். @இதில் பல்வேறு புதுமையான கற்றல் கற்பித்தல் நுட்பங்கள் கையாளப்பட்டுள்ளது.மாணவர்களின் கற்றலை மேம்படுத்த பல்வேறு கற்றல் உத்திகள் பயன்படுத்தி கற்றலை எளிமையாக்க பல யோசனைகள் இந்த சேனலில் வழங்கப்பட்டுள்ளது. #கற்றல் குறைபாடுகள் உடையவர்கள், மெல்லக் கற்கும் குழந்தைகள், அறிவுத்திறன் குறைபாடுடையோர்,மீத்திறன் பெற்றவர்கள்பேச்சுக் குறைபாடுடையோர்,பார்வைக் குறைபாடுடையோர்,காது கேளாதோர் என பலதரப்பட்ட சிறப்புத் தேவைகளுள்ளவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப சீர்செய் கல்வி(Remedial Education) தேவைப்படுகிறது.கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கு எந்த வகையில் கற்பித்தால் எளிமையாக புரிந்து கொண்டு பாடப்பொருளை உற்சாகமாக கற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து குறைதீர் கற்றல் அளிக்க வேண்டும்.கற்றல் திறன் குறைபாடு பள்ளிக்குச் செல்லத் துவங்கிய ஓரிரு ஆண்டுகளுக்குள் வெளிப்படும்.இது நோயல்ல.இது ஒரு குறைபாடு.இதனை அலட்சியப்படுத்தாமல் கவனித்து இக்குழந்தைகளுக்கு தேவையான பயிற்சியை இளம் வயதில் வழங்க வேண்டும்.
Format
Type
/api/banner/UCbwV-Sclnt5ZjoRGlxV7C1A?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Dec 8, 2018
Download Innovation in Teaching's YouTube Banner
Use banner.yt to download Innovation in Teaching's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCbwV-Sclnt5ZjoRGlxV7C1A to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.