Tea Time Tamizhan

Tea Time Tamizhan

@teatimetamizhan

97.5K subscribers2.4K videos3.1M views

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு சகோதரன் ப.ஜெகதீஸ்வரன். சேனலைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக... உங்க Tea Time Tamizhan ( டீ டைம் தமிழன் ) சேனலில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பதிவிடப்படும். உதாரணமாக சிலவற்றை கூற கடமை பட்டிருக்கிறேன். அவற்றைப் பார்க்கலாம். சினிமா செய்திகள், ஆன்மீக தகவல்கள், மருத்துவம், விவசாயம், தொழில், மோட்டிவேஷன் கதைகள், குறும்படங்கள், விளையாட்டு, ஆரோக்யம் பற்றிய குறிப்புகள் ( Health Tips ), முக்கிய செய்திகள், தொழில் சம்பந்தமான செய்திகள், சுற்றுலா காட்சிகள் ( Vlog) என்று பல சுவாரஸ்யமான தகவல்களை காணலாம். இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்து என்றும் உங்கள் பொன்னான ஆதரவை தந்து மேலும் என்னை ஊக்கப்படுத்த உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் சகோதரன் ப. ஜெகதீஷ்வரன்

Tea Time Tamizhan YouTube Banner

Format

Type

/api/banner/UCg8PSl1_qX_BJLrNNDfVIHw?format=webp
Download WEBP

Channel Info

Country
IN
Joined
Sep 28, 2014
Keywords
Teatimetamizhanchannel

Download Tea Time Tamizhan's YouTube Banner

Use banner.yt to download Tea Time Tamizhan's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.

Simply use the URL /api/banner/UCg8PSl1_qX_BJLrNNDfVIHw to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.