Jothidam Oru Ariviyal
@jothidamoruariviyal
ஜோதிடம் இன்று பல ஏமாற்றுகள் நிறைந்ததாகப் போய்விட்டது. அது அறிவியலின் ஒரு உயர்ந்த கண்டுபிடிப்பு என்று மக்களிடையே புரிதல் இல்லாது ஏதோ மாய மந்திர வேலை என்று எண்ணுகின்றனர். வேறு சிலர் அது முழுக்க முழுக்க ஏமாற்று என்றும் அறிவியல் அடிப்படை இல்லாத ஒரு கூற்று என்றும் நினைத்து ஒதுக்குகின்றனர். இன்னும் சிலர் ராசி பலன், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்ற பொய்களை படித்துவிட்டு அதை நம்பி ஏமாறுகின்றனர். இது அனைத்துமே தவறு! அப்பொழுது உண்மை ஜோதிடம் என்றால் என்ன? அது ஒவ்வொரு மனிதருக்கும் தனித் தனியே கிரங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் பூர்வமாக பலன்கள் கூறும் ஒரு உன்னதக் கலை ஆகும்! இதை முழுமையாக தெரிந்துகொள்ள இந்த சேனலை subscribe செய்து அனைத்து காணொளிகளையும் பாருங்கள். உங்களுக்கு ஜோதிட ஆலோசனை (consultation) வேண்டுமானால் அல்லது ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். நன்றி! Call or WhatsApp: +91 78258 78718 E-Mail: [email protected]
Format
Type
/api/banner/UCieDfmZvIcDtJgKiBtACPRw?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Jun 10, 2019
- Keywords
- astrologytamilscienceஜோதிடம்அறிவியல்
Download Jothidam Oru Ariviyal's YouTube Banner
Use banner.yt to download Jothidam Oru Ariviyal's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCieDfmZvIcDtJgKiBtACPRw to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.