J C Builders. Virudhunagar
@jcbuilders.virudhunagar
இந்த சேனல் புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கும், கட்டுமான சம்பந்தப்பட்ட கேள்விகள் ,சந்தேகங்கள், தீர்ப்பதர்க்காகவும், கொத்தனார் தொழிலை கற்றுக்கொடுக்கும் படியாகவும் தொடங்கி உள்ளோம் . நல்ல முறையில் கட்டிடம் கட்டி கொடுக்கின்றோம் இதை பார்த்து நீங்களும் தரமான கட்டிடம் கட்டுவதர்க்கு, plan, consultation ,Low budget house counseling, அனைத்தும் கொடுத்து கொண்டு இருக்கின்றோம் தொடர்பு முகவரி DR.A.Sathiyanesan (J c builders) 1/39/2 K k s s n nagar Pandiyan nagar post Virudhunagar 626001 Contact 99435 44340 84897 23110 அனுபவம் நிறைந்த ஆட்களைக் கொண்டு குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் சிறந்த முறையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும் கொத்தனார் வேலைக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது, நான் தொழிலை கற்றுக்கொள்ளும் போது எனக்கு சொல்லி கொடுக்க யாரும் முன் வரவில்லை, மிகுந்த ஆர்வம் காட்டினேன் ,கற்றுக்கொண்டேன். ஆர்வம் இருந்தால் நீங்களும் கொத்தனார் ஆகலாம் ! Like,share,subscribe, comments கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படும்!
Format
Type
/api/banner/UCjOF2o2So89Zy5OLGtSSgww?format=webpChannel Info
- Country
- IN
- Joined
- Jun 29, 2019
- Keywords
- "Jcbuilders"Virudhunagar"Buildingwork"Constructionwork"Koththnarvelai""Building
Download J C Builders. Virudhunagar's YouTube Banner
Use banner.yt to download J C Builders. Virudhunagar's YouTube banner, channel art, and profile picture in any format. Our API supports WebP (recommended for best compression), AVIF, JPEG, and PNG formats. Choose from preset sizes optimized for desktop, TV, tablet, and mobile, or specify custom dimensions.
Simply use the URL /api/banner/UCjOF2o2So89Zy5OLGtSSgww to embed this banner anywhere — in websites, apps, Discord bots, or OBS overlays. No API key required.